குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் திருமதி திரௌபதி முர்மு இன்று சென்னை வந்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் அஇஅதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களையும், கூட்டணி கட்சித்தலைவர்களையும் சந்தித்து அவர் ஆதரவு கோரினார்.