Posts

Showing posts with the label #TNPSC

TNPSC குரூப் 2 & 2A தேர்வு முடிவுகளை எப்படி தெரிந்துகொள்ளலாம்? வழிமுறைகள் இதோ!443512017

Image
TNPSC குரூப் 2 & 2A தேர்வு முடிவுகளை எப்படி தெரிந்துகொள்ளலாம்? வழிமுறைகள் இதோ! TNPSC குரூப் 2 & 2A தேர்வு முடிவுகளை எப்படி தெரிந்துகொள்ளலாம்? வழிமுறைகள் இதோ! தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த மே 21ம் தேதி குரூப் 2&2A தேர்வுகளை நடத்தியிருந்தது. இந்த நிலையில் தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது TNPSC முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. TNPSC குரூப் 2&2A தேர்வு: தமிழகத்தில், அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 5529 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த மே 21ம் தேதி TNPSC குரூப் 2&2A தேர்வு நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் சுமார் 13 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் 11 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர். TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வு எழுதிய சுமார் 11 லட்ச விண்ணப்பதாரர்களும் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து இருக்கும் நிலையில் ஜூன் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது. இதற்கிடையில் ஜூலை மாதம் தொடங்கிய பிறகும் இன்னும் TNPSC குரூப் 2&2A தேர்வு முடிவுகள் வெளிய...