Posts

அடி தூள்!! சிலிண்டர் அதிரடி விலைக்குறைப்பு!! வாடிக்கையாளர்கள் கொண்டாட்டம்!!1960009939

Image
அடி தூள்!! சிலிண்டர் அதிரடி விலைக்குறைப்பு!! வாடிக்கையாளர்கள் கொண்டாட்டம்!! இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் நிர்ணயித்து வருகின்றன. சென்ற மாதத்தில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ 50 உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு இல்லத்தரசிகள், நடுத்தர வர்க்கத்தினரிடையே பெரும் கலக்கத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது.  இன்று ஆகஸ்ட் முதல் தேதியை முன்னிட்டு சிலிண்டர் விலைகள் பரிசீலிக்கப்பட்டு அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நேற்று வரை ரூ 2177.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை இன்று எண்ணெய் நிறுவனங்கள் சற்று குறைத்துள்ளதாக அறிவித்துள்ளன. அதன்படி, 19 கிலோ எடைகொண்ட சிலிண்டருக்கு ரூ36.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.   இதனால், சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகபயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ2141க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அதேவேளை, வீட்டு உபயோக

44-வது செஸ் ஒலிம்பியாட்: கார்ல்சன் ஆட்டம் டிரா858772039

Image
44-வது செஸ் ஒலிம்பியாட்: கார்ல்சன் ஆட்டம் டிரா 44-வது செஸ் ஒலிம்பியாட்: கார்ல்சன் ஆட்டம் டிரா

ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்.!1672262456

Image
ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்.!

கூந்தல் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்க வெறுமனே வெளியில் இருந்து மட்டும் போஷாக்கு கொடுத்தால் போததாது. உள்ளிருந்தும் அதற்கு போஷாக்கு கொடுக்க வேண்டும்.1672513017

Image
கூந்தல் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்க வெறுமனே வெளியில் இருந்து மட்டும் போஷாக்கு கொடுத்தால் போததாது. உள்ளிருந்தும் அதற்கு போஷாக்கு கொடுக்க வேண்டும். தலà¯à®®à¯à®à®¿ à®à®¤à®¿à®°à®¾à®®à®²à¯ ®

பெரும் நம்பிக்கை.. அமெரிக்காவை களம் காணும் வியட்நாம் நிறுவனம்..!426865992

Image
பெரும் நம்பிக்கை.. அமெரிக்காவை களம் காணும் வியட்நாம் நிறுவனம்..! வியட்நாம் கார் தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் டெஸ்லாவை வீழ்த்த அமெரிக்காவிற்குள் நுழைகிறது;

போரூர் இராமநாதஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.13 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்பு..!!941096782

Image
போரூர் இராமநாதஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.13 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்பு..!!

ஆடி வெள்ளியில் அம்மனுக்கு உகந்தது: பெண்கள் இதைச் செய்ய மறக்காதீங்க!2015986345

Image
ஆடி வெள்ளியில் அம்மனுக்கு உகந்தது: பெண்கள் இதைச் செய்ய மறக்காதீங்க! பெண் தெய்வங்களின் போற்றுதலுக்குரிய மாதமாக ஆடி மாதம் விளங்குகிறது.