இந்திய - சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு... எல்லைப் பிரச்சனைக்குப் பின் முதல் சந்திப்பு



தெற்காசிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ,  பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்குச் சென்ற பின் நேற்று இரவு டெல்லி வந்தடைந்தார். முதலில்  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்த அவர், உக்ரைன் விவகாரம், லடாக்கில் இரு நாடுகளின் படை குறைப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசித்தார். இதனைத் தொடர்ந்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் வாங் யீ நேரில் சந்தித்தார். 2020-ம் ஆண்டு லடாக்கில் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் படைகளை குவித்தன. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின் படைகள் ஓரளவு குறைக்கப்பட்டாலும் முழுமையாக...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog