தரக்குறைவாக பேசியது கண்டிக்கத்தக்கது தெலுங்கு தேசம் மண்டல தலைவர், துணை முதல்வரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்-ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை



சித்தூர் : ‘‘தெலுங்கு தேச கட்சி மண்டல தலைவர் சிட்டிபாபு, துணை முதலமைச்சர் நாராயணசாமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என்று ஜில்லா பரிஷத் தலைவர் எச்சரித்துள்ளார்.சித்தூரில் நேற்று  கங்காதர நெல்லூர் ஜில்லா பரிஷத் தலைவர் லக்ஷ்மி, பத்திரிகையாளர் மன்றத்தில் பேசியதாவது:

ஆந்திர மாநில துணை முதலமைச்சர் நாராயணசாமியை தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த மண்டல தலைவர் சிட்டி பாபு தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. துணை முதலமைச்சர் நாராயணசாமி ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று வருடங்களில் மேலூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகள் செய்துள்ளார். 150 கோடி ரூபாய் மதிப்பில் கோயில்கள் கட்டியுள்ளார்....

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Nutella Easiest Cake And Best Dessert