அமித்ஷா புதுச்சேரி வருகை: அரசியல் கட்சி நிர்வாகிகள், பலூன் விற்பனையாளர் கைது - சிலிண்டர், பலூன் பறிமுதல்



படக்குறிப்பு,

அமித்ஷாவை வரவேற்கும் புதுவை முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரிக்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தரும் நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளை சேர்ந்தவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரிக்கு அரசு முறை பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வந்துள்ளார். புதுச்சேரியில் இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அமித்ஷா பல்வேறு அரசு திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog