ஒருநாள் அரசுமுறை பயணமாக புதுச்சேரிக்கு வந்த மத்திய
உள்துறை அமைச்சர் அமித் ஷாபல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டார். அதன் ஒருபகுதியாக புதுச்சேரியில் கம்பன் கலை அரங்கத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் துவக்க விழா ஞாயிற்றுக்கிழமை மதியம் நடந்தது.
புதுச்சேரிஉள்துறை அமைச்சர் நமச்சிவாயம் வரவேற்புரை வழங்கிய இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று 204 கோடி ரூபாய்க்கான வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்தார். மேலும், 45 கோடி ரூபாய் மதிப்பில் குமரகுருபள்ளத்தில் அடுக்குமாடி குடியிருப்பு, 33 கோடி ரூபாய் மதிப்பில் புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிக்கு அடிக்கல்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment