Netflix: இனி கணக்கு பகிரப்பட்டால் கூடுதல் கட்டணமா; நிறுவனம் கூறுவது என்ன



வீடியோ ஸ்ட்ரீமிங் சேவை வழங்கும் நிறுவனமான நெட்ஃபிக்ஸ் 2 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களை இழந்ததால், அதன் பங்கு விலைகள் சரிந்து பெரும் இழப்பை சந்துள்ள நிலையில், சந்தாதாரர்களை அதிகரிக்கவும், மீண்டு வருவதற்கும், திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. 

நெட்ஃபிக்ஸ் அறிவிக்கும் இந்த திட்டம் சந்தாதாரர்களுக்கு அதிர்ச்சி அளிக்கக் கூடியது என்றால் மிகையில்லை. குடும்பத்தினர் அல்லாதவர்களுடன் கணக்குகளைப் பகிரும் பயனர்களுக்கு அதிக கட்டணம் விதிக்கப்படும் என்று நெட்ஃபிக்ஸ் கூறியுள்ளது. TechCrunch வெளியிட்டுள்ள தகவலில், நெட்ஃபிக்ஸ் நிறுவனம் மார்ச் மாதத்தில் சிலி, கோஸ்டாரிகா மற்றும் பெருவில் இந்த திட்டத்தை தொடங்கியது. இப்போது அடுத்த ஒரு வருடத்திற்குள் உலகளவில் அதை வெளியிட...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog