25 மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள்: எஸ்.சந்திரன் எம்எல்ஏ வழங்கினார்



திருத்தணி: தமிழக அரசின் சார்பில் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை கண்டறிந்து நிறைவேற்றும் வகையில் வாரந்தோறும் புதன்கிழமை தாலுகா அளவில் மருத்துவ ஆய்வு முகாம்கள் நடந்தப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய தாலுகாவை சேர்ந்த மாற்று திறனாளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள்கள் வழங்கும் விழா திருத்தணி கமலா திரையரங்கம் அருகே  நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் பங்கேற்று, 25 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்களை வழங்கினார். தொடர்ந்து, மூன்று சக்கர சைக்கிள்களை பெற்ற...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

DIY Evergreen Gnome bull Holly Grace

Jugoslawischer Apfelkuchen