👉தூத்துக்குடி மாவட்டத்திற்கு 3 நாள் 144 தடை உத்தரவு👉வீரசக்கதேவி...



👉தூத்துக்குடி மாவட்டத்திற்கு 3 நாள் 144 தடை உத்தரவு

👉வீரசக்கதேவி திருவிழாவை முன்னிட்டு மே 12-ஆம் தேதி மாலை 6 மணி முதல் 15-ஆம் தேதி காலை 6 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்

👉மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவு

Comments

Popular posts from this blog