யார் அந்த Ghost...கமலா? விஜய் சேதுபதியா? சூர்யாவா?



விக்ரம் படத்தின் டீசர் மற்றும் டிரைலரில், Once upon a time there lived a ghost என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. ஆனால் டீசரில், Once upon a time there lived a ghost named Vikram என வாசகமாக இடம்பெற்றிருக்கும். அதே சமயம் டிரைலரில் Once upon a time there lived a ghost என கமல் சொல்வது போல் அமைந்திருக்கும். நரேன் ஒருவருடன் பேசுவதாக வெளியான வீடியோவில் கோஸ்ட் பற்றி தகவல் தெரிந்ததா என கேட்பார்.

இவற்றை வைத்து பார்க்கும் போது, யாரோ ஒரு முக்கிய கேரக்டரை தான் கோஸ்ட் என குறிப்பிடுகிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது. இதில் கமல், மனைவியை இழந்து, மகனுடன் வசிக்கும் முன்னாள் போலீஸ் அதிகாரி ரோலில் நடிக்கிறார். அவர் வில்லன்களை பழிவாங்குகிறார் என்பது தெரிகிறது. விஜய் சேதுபதி வில்லன் ரோலில் நடிக்கிறார். இவரிடம் விசாரணை நடத்தும் போலீசாக ஃபகத் ஃபாசில் நடிக்கிறார் என்பதாக டிரைலரில்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog