அங்கன்வாடி குழந்தைகளுக்கு பால், முட்டை திட்டம் கேரளாவில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரத்திற்கு 2 நாட்கள்...1241208381



அங்கன்வாடி குழந்தைகளுக்கு பால், முட்டை திட்டம்

கேரளாவில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரத்திற்கு 2 நாட்கள் பால், முட்டை வழங்கும் திட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் இன்று தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் மூலம் 33,115 அங்கன்வாடிகளில் உள்ள 3 முதல் 6 வயதுக்குட்பட்ட 4 லட்சம் குழந்தைகள் பயன் பெறுவர் என கேரள முதல்வர் அறிவிப்பு

Comments

Popular posts from this blog