இறந்தும்., இங்கிலாந்தின் பொருளாதாரத்தை உயர்த்திய ராணி.! ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் பங்கேற்க, உலக...1014871558



இறந்தும்., இங்கிலாந்தின் பொருளாதாரத்தை உயர்த்திய ராணி.!

ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் பங்கேற்க, உலக முழுவதிலும் இருந்து பல்வேறு தரப்பினரும் இங்கிலாந்தில் குவிகின்றனர்.

பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் பொருளாதாரம் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் நம்பிக்கை அளிப்பதாக மாறியது.

Comments

Popular posts from this blog