அதிமுக அலுவலகத்தில் பதட்டம்! போலீஸ் குவிப்பு..!1745874150


அதிமுக அலுவலகத்தில் பதட்டம்! போலீஸ் குவிப்பு..!


அதிமுக பொதுக்குழு தொடர்பாக இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. இதனையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இபிஎஸ், ஓபிஎஸ்  ஆதரவாளர்களிடையே மோதல், அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு 80க்கும் அதிகமாக போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog

Nutella Easiest Cake And Best Dessert

DIY Evergreen Gnome bull Holly Grace