தரமான கதையில் ரீ-என்ட்ரி கொடுக்கும் மோகன்.. இந்த விஷயம் நாட்டுக்கு ரொம்ப முக்கியம்



தமிழ் சினிமாவில் பல வெள்ளி விழா கண்ட படங்களை கொடுத்தவர் நடிகர் மைக் மோகன். இவர் படங்களில் இடம்பெறும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்த வந்த மோகன் சிலகாலம் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் மீண்டும் வெள்ளித்திரையில் கால்பதிக்க உள்ளார்.

விஜய் ஸ்ரீ இயக்கும் படத்தின் மூலம் மோகன் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை குஷ்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்க உள்ளனர். இப்படத்தின் பணிகள் பாரம்பரிய பூஜையுடன் சென்னையில்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog