கோவை மாநகராட்சியில் பல நுாறு கோடி ரூபாய் மதிப்புள்ள பொது ஒதுக்கீட்டு இடங்கள், ஆக்கிரமிக்கப்பட்டும், பராமரிப்பின்றியும் இருக்கும் நிலையில், பூங்காக்கள் குழு அதைப்பற்றி அறிந்து கொள்ளாமலே இருக்கிறது.கோவை மாநகராட்சியில், ஆறு ஆண்டுகளுக்குப் பின் பதவியேற்றுள்ள புதிய கவுன்சிலில், நிலைக்குழுக்களும் அமைக்கப்பட்டு, அவற்றுக்கு தலைவரும், உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் பல்வேறு குழுக்களுக்கு, வெவ்வேறு விதமான அதிகாரம் வழங்கப்பட்டிருந்தாலும், கல்வி மற்றும் பூங்காக்கள் குழுவின் பணி, தனித்துவமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில், மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவ, மாணவியரின் கல்வியை மேம்படுத்தும் முக்கியப் பொறுப்பு இவர்களுக்கு உள்ளது.பதவி எதற்கென்றே தெரியாது!மாநகரின் சுற்றுச்சூழலைப்... விரிவாக படிக்க >>