Posts

Showing posts from March, 2022

ரயில் பயணிகள் செம ஹேப்பி; வெளியானது சூப்பர் நியூஸ்!

Image
கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக, கடந்த 24-5-2021 முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. இந்த ஊரடங்கு காலத்தில் பொதுபோக்குவரத்து முழுவதுமாக தடை செய்யப்பட்டு இருந்தது. இதன் பின்னர் நாளடைவில் கொரோனா நோய் பரவல் வெகுவாக குறைந்ததை அடுத்து முழு ஊரடங்கு உத்தரவு அதிரடியாக விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பொது போக்குவரத்து மீண்டும் இயங்க தொடங்கி உள்ளது. நகை கடனில் புதிய நிபந்தனை; அதிர்ச்சியில் பயனாளிகள்! அந்தவகையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்த அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. விரிவாக படிக்க >>

தென் ஆப்ரிக்காவில் பென்குயின் இனம் முற்றிலுமாக அழிந்து விடும் - ஆராய்ச்சியாளர்கள்

Image
தென் ஆப்ரிக்காவில் பென்குயின் இனம் முற்றிலுமாக அழிந்து விடும் - ஆராய்ச்சியாளர்கள்

வருகிற ஏப்ரல் 6ம் தேதி தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தை மே 10ம் தேதி வரை நடத்த முடிவு : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

Image
சென்னை:தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி, மே 10ம் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் அப்பாவு கூறினார்.தமிழக சட்டப்பேரவை கடந்த 18ம் தேதி காலை 10 மணிக்கு கூடியது. அன்றைய தினம் தமிழக அரசின் 2022-2023ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்து 19ம் தேதி வேளாண் பட்ெஜட்டை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பின்னர் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்று பேரவை கூட்டம் முடிவடைந்தது. இந்நிலையில், மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்த வருகிற ஏப்ரல் 6ம் தேதி (புதன்) முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு கடந்த... விரிவாக படிக்க >>

Rettai Roja (இரட்டை ரோஜா) - Mon-Sat, 1.00 PM - Promo - Zee Tamil

Image
Rettai Roja (இரட்டை ரோஜா) - Mon-Sat, 1.00 PM - Promo - Zee Tamil

ரஷ்யாவில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனே வெளியேற...

Image
ரஷ்யாவில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனே வெளியேற அந்நாட்டு வெளியுறவுத்துறை உத்தரவு. ரஷ்யாவுக்கு பயணம் செய்வதை தவிர்க்கவும் அமெரிக்க அரசு அறிவுறுத்தல். 

என்.எம்.எம்.எஸ். தோ்வு:விடைக் குறிப்பு வெளியீடு

Image
விரிவாக படிக்க >>

ராணிப்பேட்டையில் அபாயச் சங்கிலியை...

ராணிப்பேட்டையில் அபாயச் சங்கிலியை பிடித்திழுத்து இரயிலை நிறுத்திய பயணி.. கழிவறை சுத்தமாக இல்லையென அதிகாரிகளுடன் வாக்குவாதம்.! | |

அதிரடி காட்டிய வீரர்கள்: 210 ரன்கள் குவித்த ராஜஸ்தான் அணி

Image
ஐ.பி.எல் 2022 தொடரின் 5-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜாஸ் பட்லர், யாஷஸ்வி ஜெய்வால் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 20 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் கேப்டன் சஞ்சு சாம்சன் களமிறங்கினார். சஞ்சு தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். மறுபுறம் நிதானமாக ஆடிய பட்லர் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன், தேவ்தத் படிக்கல் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் உம்ரான் மாலிக் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் 55 ரன்கள் எடுத்திருந்த நிலையில் புவனேஷ்வர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இறுதியில் களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மயர் அவருடைய... விரிவாக படிக்க >>

தரக்குறைவாக பேசியது கண்டிக்கத்தக்கது தெலுங்கு தேசம் மண்டல தலைவர், துணை முதல்வரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்-ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை

Image
சித்தூர் : ‘‘தெலுங்கு தேச கட்சி மண்டல தலைவர் சிட்டிபாபு, துணை முதலமைச்சர் நாராயணசாமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என்று ஜில்லா பரிஷத் தலைவர் எச்சரித்துள்ளார்.சித்தூரில் நேற்று  கங்காதர நெல்லூர் ஜில்லா பரிஷத் தலைவர் லக்ஷ்மி, பத்திரிகையாளர் மன்றத்தில் பேசியதாவது: ஆந்திர மாநில துணை முதலமைச்சர் நாராயணசாமியை தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த மண்டல தலைவர் சிட்டி பாபு தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. துணை முதலமைச்சர் நாராயணசாமி ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று வருடங்களில் மேலூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகள் செய்துள்ளார். 150 கோடி ரூபாய் மதிப்பில் கோயில்கள் கட்டியுள்ளார்.... விரிவாக படிக்க >>

அத்திமாஞ்சேரிப்பேட்டையில் சிசிடிவி கேமரா சேவை

Image
பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே அத்திமாஞ்சேரிப்பேட்டையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.  நெசவு தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. மேலும் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், பிரதான சாலையில் அமைந்துள்ள அக்கிராமத்திற்கு தினந்தோறும் பல்வேறு கிராமங்களிலிருந்து பொதுமக்கள் வந்து செல்கின்றனர். புதிய முகங்கள் அதிக அளவில் வருவதால், சமீப காலமாக இருசக்க வாகனங்கள் திருட்டு, வழிப்பட்டு போன்ற குற்ற சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இந்நிலையில், கிராம மக்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தவும், குற்ற செயல்கள் தடுத்து நிறுத்த ஊராட்சி நிர்வாகம் நிதியிலிருந்து சிசிடிவி (கண்காணிப்பு கேமராக்கள்) பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக, ஊராட்சி மன்ற தலைவர் வசந்தா பிரகாசம் தலைமையில்... விரிவாக படிக்க >>

fresh KGF 2 Memes | என்னென்ன சொல்றான் பாருங்க..இவன் அலும்பு தாங்க முடியலடா

Image
Home » photogallery » memes » COMEDY FUNNY LATEST VADIVELU MEMES LILL Tamil Latest Memes : இணையத்தில் உலாவும் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்கள் உண்மையென நம்ப வேண்டாம். News18 Tamil | March 28, 2022, 23:00 IST

இரு மொழிகளில் உருவாகும், நடிகர் ராம் பொதினேனி நடிக்கும், “தி வாரியர்” திரைப்படம் வரும் ஜூலை 14, பிரமாண்டமாக வெளியாகிறது !

Image
March 27, 2022 by admin நடிகர் ராம் பொதினேனி நடிப்பில், பிரபல இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், உருவாகி வரும் “தி வாரியர்” திரைப்படம், வரும் ஜூலை 14 உலகமெங்கும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது கோலிவுட் மற்றும் டோலிவுட் இரண்டு திரைத்துறைகளிலும் பிரபலமான நடிகர் ஆதி பினிசெட்டி, “தி வாரியர்” படத்தில் வில்லனாக நடிக்கிறார், தென்னிந்திய திரையுலகின் இளம் நடிகைகளில் ஒருவரான கீர்த்தி... விரிவாக படிக்க >>

தொடர்ந்து 6 நாட்களாக உயரும் பெட்ரோல், டீசல் விலை.. இன்று புதிய உச்சம் தொட்டது.. விலை என்ன?

Image
Chennai oi-Shyamsundar I By Shyamsundar I Published: Sunday, March 27, 2022, 6:51 [IST] சென்னை: 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6வது நாளாக உயர்ந்துள்ளது. 5 மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருந்தது. 137 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஒரே அளவில் இருந்து வந்தது. ஆனால் தேர்தல் முடிந்த பின் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. கடந்த 6 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தினமும் 50 காசுகள், 60 காசுகள் என்ற அளவில் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று... விரிவாக படிக்க >>

சவுதி எண்ணெய் கிடங்கு மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல்

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 3 மகிழ்ச்சியான புதிய அறிவிப்புகள் | Ration card news |Ration shop news

Image
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 3 மகிழ்ச்சியான புதிய அறிவிப்புகள் | Ration card news |Ration shop news

கடவுளை வணங்கும் போது பின்பற்ற வேண்டிய விஷயங்கள் என்ன?

Image
இதையும் படிங்க ஆசிரியர் கடவுளை வணங்கும் போது, நாம் பகல் நேரத்தில் மட்டுமே மந்திரங்களை கூற வேண்டும். அதிலும் பிரம்ம முகூர்த்தமான அதிகாலை 4-5 அல்லது சூரியன் உதிப்பதற்கு முன் மந்திரங்களை கூறி... விரிவாக படிக்க >>

இந்திய - சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு... எல்லைப் பிரச்சனைக்குப் பின் முதல் சந்திப்பு

Image
தெற்காசிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ,  பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்குச் சென்ற பின் நேற்று இரவு டெல்லி வந்தடைந்தார். முதலில்  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்த அவர், உக்ரைன் விவகாரம், லடாக்கில் இரு நாடுகளின் படை குறைப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசித்தார். இதனைத் தொடர்ந்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் வாங் யீ நேரில் சந்தித்தார். 2020-ம் ஆண்டு லடாக்கில் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் படைகளை குவித்தன. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின் படைகள் ஓரளவு குறைக்கப்பட்டாலும் முழுமையாக... விரிவாக படிக்க >>

தரமான கதையில் ரீ-என்ட்ரி கொடுக்கும் மோகன்.. இந்த விஷயம் நாட்டுக்கு ரொம்ப முக்கியம்

Image
தமிழ் சினிமாவில் பல வெள்ளி விழா கண்ட படங்களை கொடுத்தவர் நடிகர் மைக் மோகன். இவர் படங்களில் இடம்பெறும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்த வந்த மோகன் சிலகாலம் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் மீண்டும் வெள்ளித்திரையில் கால்பதிக்க உள்ளார். விஜய் ஸ்ரீ இயக்கும் படத்தின் மூலம் மோகன் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை குஷ்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்க உள்ளனர். இப்படத்தின் பணிகள் பாரம்பரிய பூஜையுடன் சென்னையில்... விரிவாக படிக்க >>

காங்., - எம்.பி., ராகுலுடன் பிரசாந்த் கிஷோர் பேச்சு?

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

குழப்பமே வேண்டாம்! 10 நிமிடத்தில் என்னவெல்லாம் கிடைக்கும்..!!

Image
குழப்பமே வேண்டாம்! 10 நிமிடத்தில் என்னவெல்லாம் கிடைக்கும்..!! ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான Zomato ஒரு புதிய சலுகையை  அறிவித்துள்ளது, அதில் உணவு உங்கள் வீட்டிற்கு 10 நிமிடங்களில் வந்து சேரும் என கூறப்பட்டுள்ளது. இந்த சிறப்பு சலுகையை Zomato Insta என நிறுவனம் பெயரிட்டுள்ளது. நிறுவனம் அடுத்த மாதம் முதல் இந்த சேவையை தொடங்க உள்ளது.  Zomatoவின் இந்த அறிவிப்புக்குப் பிறகு ஏராளமான வாடிக்கையாளர்கள்  இது குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.  இந்தச் சேவையினால் டெலிவரி வழங்கும் நபருக்கு நெருக்குதல் அதிகமாகும் என சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், Zomato நிறுவன தலைவர் தீபிந்தர் கோயல், குழப்பங்களை தீர்க்கும் வகையில், 10 நிமிடங்களில் உணவு விநியோக சேவை எவ்வாறு செயல்படும் என விளக்கம் அளித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட  உணவுகள் மட்டுமே 10 நிமிடங்களுக்கு கிடைக்கும் என்று தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல் தெளிவுபடுத்தினார். இந்தச் சேவையின் கீழ், அருகிலுள்ள இடங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மட்டுமே கிடைக்கும். எங்கள் 10 நிமிட சேவையின் கீழ்

இப்படி ஏமாத்திட்டாரே கே.டி. குஞ்சுமோன்.. ஜென்டில்மேன் 2 படத்தில் இணைந்த அந்த நயன்தாரா யார் தெரியுமா?

Image
இப்படி ஏமாத்திட்டாரே கே.டி. குஞ்சுமோன்.. ஜென்டில்மேன் 2 படத்தில் இணைந்த அந்த நயன்தாரா யார் தெரியுமா? 1993ம் ஆண்டு அர்ஜுன், மதுபாலா, கவுண்டமணி மற்றும் செந்தில் உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் வெளியான ஜென்டில்மேன் படத்தை கே.டி. குஞ்சுமோன் தயாரித்து இருந்தார். 30 ஆண்டுகளுக்கு பிறகு ஜென்டில்மேன் 2 படத்தை தயாரிக்கப் போவதாக திடீரென அறிவித்து இன்பதிர்ச்சி கொடுத்திருந்தார் கே.டி. குஞ்சுமோன். ஜென்டில்மேன் 2 படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கப் போவதில்லை என அறிவித்த கே.டி. குஞ்சுமோன் இசையமைப்பாளரை செம ட்விஸ்ட் உடன் அறிவித்தார். பாகுபலி, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த பிரபல டோலிவுட் இசையமைப்பாளர் மரகதமணி தான் இந்த படத்துக்கு இசையமைக்கப் போகிறார் என்றதும் படம் வேற லெவலில் பிரம்மாண்டமாக உருவாக போகிறது என்பது கன்ஃபார்ம் ஆகி இருந்தது. அடுத்த ஷாக்கிங் சர்ப்ரைஸாக லேடி சுப்பர்ஸ்டார் நயன்தாரா ஜென்டில்மேன் 2 படத்தில் ஹீரோயினாக நடிக்கப் போகிறார் என நேற்று கோலிவுட் முழுவதும் பரபரப்பு கிளம்பியது. நயன்தாரா ஹீரோயின் என்றால் ஹீரோ யார்? இயக்குநர் யார்? என ஏகப்பட்ட கேள்விகள் எழுந்த நிலையில், தற்போது கே.ட